வெள்ளி, 27 ஜனவரி, 2012
வியாழன், 26 ஜனவரி, 2012
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.01.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அதுல்லாஹ் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் நான்கு ஆலிமாக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் மகதப் மதரசா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 01.01.12 ஞாயிற்றுக்கிழமை முதல் மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதில் கிளை மர்க்கஸ் இமாம் அப்துல்லாஹ் DAIS அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மதரசாவில் இருபதுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011
சோழபுரம் பித்ரா வினியோகம்
தலைமைலிருந்து வரவு ரூ40000/ சோழபுரம் வசூல் ரூ46930/ மொத்தம் வரவு ரூ 86930 / இதில் 205 நபருக்கு பித்ரா பொருளாகா வழங்கப்பட்டது . ஒரு பையின் மதிப்பு ரூ400.
வழ ங்கப்பட்ட பொருட்க்கள்:
பி டி அரிசி 2 கிலோ, உளூந்து 1கிலோ, து பருப்பு 1கிலோ, கபருப்பு 1//4 கிலோ , பாசி பருப்பு,1/2 கிலோ, சன் ஃபுளவர் ஆயில் 1லி, டால் டா 200கி, அமுல்யா பௌடர் 10 ரூ, டீ தூள் 50கி, சேமியா 200கி, வெங்காயம் 1கிலோ, புண்டு1/4கிலோ சினீ 1கிலோ,கோழி 1/2கிலோ ஆகியவை வினியோகம் செய்யப்பட்டன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)