ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

29.11.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் அல்லாஹ் வுடைய மகத்தான பேர் அருளால் இனிதே நடந்தேறியது..2000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும் குறிப்பாக மாற்று மதத்தவர் மத்தியிலும் இஸ்லாத்தை பற்றிய நல்ல சிந்தனைகளும் எழுச்சியும் ஏற்பட்டது.அல்ஹம்துல்லாஹ்  















சனி, 30 நவம்பர், 2013

சிறை செல்லும் போராட்டம் சமந்தமாக பேட்டி

29.11.13 அன்று தஞ்சை வடக்கு சோழபுரம் பொது கூட்டத்தில் சகோதர் பக்கீர் முஹம்மது அல்தாபி ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சமந்தமாக பேட்டி வழங்கிய பொழுது

வெள்ளி, 1 நவம்பர், 2013

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.






தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் 27.10.2013  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் மாவட்டப்பேச்சாளர் இமாம் அலி ஏகத்துவம் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் பேசினார்கள்.  அதிகமான ஆண்களும் வீட்டிலிருந்தபடியே பெண்களும் இந்த உரையை கேட்டு பயனடைந்தனர்.  இதில் ஜனவரி 28 ஏன் எதற்கு என்பதையும் எடுத்துச் சொல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.

சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.
















 தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக ஜனவரி 28 பற்றி சுவர் விளம்பரம் 10 இடங்களில் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது. 


சோழபுரம் கிளை தஃவா பணி.


சோழபுரம் கிளை தஃவா பணி.

 தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக பொது இடங்களில் திருக்குர்ஆன் வசனங்கள் சுவரில் எழுதப்பட்டுள்ளது.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சனி, 19 அக்டோபர், 2013

பெண்கள் பயான்

18-10-2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ராமானுஜபுரம் இஸ்மத் அவர்கள் விட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது .இதில்  இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரிகள் தாங்கள் ஏன் இஸ்லாத்தில் இனைதோம் என்பதை பற்றி எடுத்துரைத்தனர் .எது அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரி ஆசா பானு ஆலிமா (அன் நூர் முன்றாம் ஆண்டு மாணவி) அவர்களும் மேலும் சர்மிள பானு ஆலிமா ஜனவரி 28 ஏன் எதற்கு என்பது பற்றி பேசினார்கள் , இதில் அதிகமாகன பெண்கள் கலந்து கொண்டனர் .

 

இறைச்சியை பங்கிட்டு கொடுக்கப்பட்டது

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை

கூட்டு குருபானில் 85 பங்குகள் வந்தது .அதை அணைத்து வீடுகளுக்கும் சென்று வினயோகம் செய்யபட்டது .
மீதம் இருந்த இறைச்சியை 80 விடுகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டது 
                                                    


 

சிறை நிரப்பும் போராட்டம் ப்ளெக்ஸ்






ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் ப்ளெக்ஸ் 2X3 சைஸ் 10 இடங்களிலும் 5 ஆட்டோ மற்றும் வேனிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது  மேலும் 8X6 சைஸ் ப்ளெக்ஸ் மர்க்கசிலும் வைக்கப்பட்டுள்ளது

திங்கள், 16 செப்டம்பர், 2013

ஜும்மா தொழுகை இடம் பற்றாகுறை..

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையில் ஜும்மா தொழுகை இடம் பற்றாகுறை காரணமாக ( 13/09/13 அன்று மட்டும் ) தெரு வீதியில் நடை பெற்றது ...