ஞாயிறு, 25 மே, 2014

வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக  சகோதரி ஒருவருக்கு 19.05.2014 அன்றி வாழ்வாதார  உதவியாக தையல் மிஷின்  வழங்கப்பட்டது.

சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம்

சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம் பொருளாதார நெருக்கடியில் எழுப்ப பட்டு கொண்டு இருக்கிறது..கட்டுமான பணி தொய்வின்றி நடைபெற அதிகமான நன்கொடைகளை வழங்கி இம்மையிலும்,மறுமையிலும் நன்மைகளை அடைந்திடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

தொடர்புக்கு :-
தலைவர்: நிஜாமுதீன் -0091- 9944007817
செயலாளர்: குத்புதீன் - 0091- 8870575075

UAE தொடர்புக்கு :-
தலைவர் : ஜமால் 00971-508279718
பொருளாளர்:நாசர் 00971-507926919





சோழபுரம் கிளை சார்பாக ரூபாய்.5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

 தஞ்சை வடக்கு சோழபுரம் கிளை சார்பாக 21.05.2014 அன்று ஒரு சகோதரிக்கு ரூபாய்.5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

கோடைக்கால பயிற்சி முகாம் - சோழபுரம் கிளை.

சோழபுரம் கிளை சார்பாக பெண்களுக்கான  கோடைக்கால பயிற்சி முகாம் 1.05.14 முதல் 15.05.14 வரை நடைப்பெற்றது இதில் ஏராளுமான  பெண்களும்,குழந்தைகளும் கலந்துக்கொண்டனர்.அனைவர்களுக்கும் பரிசும்,சான்றிதல் வழங்கப்பட்டது.

புதன், 21 மே, 2014



அன்புள்ளம் கொண்ட கொள்கை சொந்தங்களே
அஸ்ஸலாமு அழைக்கும்

எமதூர் (சோழபுரம்) இறை இல்ல கட்டுமான பணியானது அல்லாஹ்வின் உதவியால் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
இறுதி கட்டத்தை அடைந்தாலும் பள்ளியினை முழுவதுமாக பூர்த்தி செய்ய போதிய நிதி நிலை இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது கருனை உள்ளங்கள் இறைவனிடம் துவா செய்தும் தங்களால் இயன்ற பொருளாதார உதவியினை செய்தும் இறைவன் இடம் ஜன்னத்துல் பிர்தெளஷில் மாளிகைகளை பெற்று கொள்ளும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம்

சனி, 10 மே, 2014

அமீரக வாழ் தமிழ் நாடு தவ்கித் ஜமாத் சோழபுரம் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
அமீரக வாழ் தமிழ் நாடு தவ்கித் ஜமாத் சோழபுரம் கூட்டமைப்பின் மர்கஸ் கட்டுமான ஆலோசனை கூட்டம் அபுதாபி மர்கஸில் நடைபெற்றது இதில் நமதூரை சேர்ந்த 25க்கும் அதிகமானோர் பங்கு பெற்று தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர் அல்ஹம்துலில்லாஹ்
மேலும் ரமலான் மாதத்திற்குள் மர்கஸ் கட்டுமான பணியை விரைந்து முடித்திட துவா செய்தும் கொள்கை சொந்தங்களிட

சோழபுரம் மர்கஸ் கட்டுமான பணியை மாநில நிர்வாகிகள் பார்வையிட்டனர்.



சோழபுரம் மர்கஸ் கட்டுமான பணியை மாநில நிர்வாகிகள் பார்வையிட்டனர்.


சனி, 3 மே, 2014

சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம்


தஞ்சை மாவட்டம்,சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் எழுப்ப பட்டு கொண்டு இருக்கிறது..கட்டுமான பணி தொய்வின்றி நடைபெற அதிகமான நன்கொடைகளை வழங்கி இம்மையிலும்,மறுமையிலும் நன்மைகளை அடைந்திடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

தொடர்புக்கு :-
தலைவர்: நிஜாமுதீன் -0091- 9944007817
செயலாளர்: குத்புதீன் - 0091- 8870575075

UAE தொடர்புக்கு :-
தலைவர் : ஜமால் 00971-508279718
பொருளாளர்:நாசர் 00971-507926919