வெள்ளி, 2 செப்டம்பர், 2011

சோழபுரம் tntj பெருநாள் தொழுகை





சோழபுரம் tntj சார்பாக நபி வழி தொழுகை நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் s .முஹமது இத்ரிஸ் M .I .SC அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

சோழபுரம் பித்ரா வினியோகம்

தலைமைலிருந்து வரவு ரூ40000/ சோழபுரம் வசூல் ரூ46930/ மொத்தம் வரவு   ரூ 86930 /   இதில்   205 நபருக்கு பித்ரா பொருளாகா  வழங்கப்பட்டது . ஒரு பையின் மதிப்பு ரூ400.                  
வழ ங்கப்பட்ட பொருட்க்கள்: 

 பி டி அரிசி   2 கிலோ, உளூந்து  1கிலோ, து பருப்பு 1கிலோ, கபருப்பு 1//4 கிலோ , பாசி பருப்பு,1/2 கிலோ,  சன் ஃபுளவர் ஆயில் 1லி, டால் டா 200கி, அமுல்யா பௌடர் 10 ரூ, டீ தூள் 50கி, சேமியா 200கி, வெங்காயம் 1கிலோ, புண்டு1/4கிலோ சினீ 1கிலோ,கோழி 1/2கிலோ ஆகியவை வினியோகம் செய்யப்பட்டன.