திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சோழபுரம் கிளை பொதுக்குழு

சோழபுரம் கிளை பொதுக்குழு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையில் கடந்த 18/08/13 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது.இதில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

1.நிஜாமுதீன்         : தலைவர்: 9944007817

2. குத்புதீன்              : செயலாளர் : 8870575075 

3. ஷாகுல் ஹமீது : பொருளாளர் : 9843788475

4. ஹபிபுல்லாஹ்  : துணை தலைவர் : 9791400396

5. சபீர்                 : துணை செயலாளர் : 9789551790

அல்ஹம்துலில்லாஹ்! 

தெரு முனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையின் சார்பாக கடந்த 25/08/13 தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதர்  சாதிக் அவர்கள் ஏகத்துவத்திற்கு எதிர்ப்புகள் ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .மேலும் எதிர்வரும் ஜனவரி 28/01/14 ல்  முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சோழபுரம் கிளையில் ரூ.1,12,070 க்கு பித்ரா விநியோகம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 08.08.13 வியாழக்கிழமை அன்று 200 குடும்பங்களுக்கு ரூ.1,12,070 க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.



சோழபுரம் கிளையில் 04.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் நன்மைக்கு முந்துவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு இஃப்தார் நடைப்பெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

நபி வழி பெருநாள் திடல் தொழுகை




TNTJ சோழபுரம் கிளை சார்பாக நபி வழி பெருநாள் திடல் தொழுகை 09/08/13 அன்று சிறப்பாக நடை பெற்றது .ஏராளமான சகோதர ,சகோதிரிகள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துல்லாஹ்