சனி, 1 டிசம்பர், 2012
சோழபுரம் கிளையில் யார் இந்த மாமனிதர் நோட்டிஸ் விநியோகம்.
|
திங்கள், 29 அக்டோபர், 2012
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
ஞாயிறு, 14 அக்டோபர், 2012
செவ்வாய், 9 அக்டோபர், 2012
திங்கள், 17 செப்டம்பர், 2012
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20.08.12 திங்கட்கிழமை அன்று நபிவழி நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










