வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

நபி வழி பெருநாள் திடல் தொழுகை




TNTJ சோழபுரம் கிளை சார்பாக நபி வழி பெருநாள் திடல் தொழுகை 09/08/13 அன்று சிறப்பாக நடை பெற்றது .ஏராளமான சகோதர ,சகோதிரிகள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துல்லாஹ் 

வியாழன், 13 ஜூன், 2013

இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live

இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live 

நாள் : 16-11-2013 சனிக்கிழமை 

நேரம்: மாலை 6.00 மணி ( Live) India Time

நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ 



தலைப்பு: அழைப்புப்பணியில் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்புகள் | உரை: மௌலவி ரியாஸ் MISC (இலங்கை)| நேரம்: மாலை 4.00 மணி | நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ (துபாய்)

ஞாயிறு, 19 மே, 2013

பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்




 
சோழபுரம்  கிளை சார்பாக கடந்த 01-05-2013 முதல் 15-05-2013 அன்று  வரை பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

ஆண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்






 சோழபுரம்  கிளை சார்பாக கடந்த 03-05-2013 முதல் 12-05-2013 அன்று  வரை ஆண்களுக்கான   கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாவட்ட பேச்சாளர் முஜிபு ரஹ்மான் பயிற்சி அழித்தார்

வெள்ளி, 10 மே, 2013

அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!

அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம் 26-04-2013 அன்று Dubai TNTJ மர்கசில் நடைப்பெற்றது. இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் தாவா மற்றும் சமுதாய பணிகள் கலந்து ஆலோசிக்கப்படது. அல்ஹம்துலில்லாஹ்!

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 28.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இக்பால் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.



சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு கிளை மர்க்கஸ் வளாகத்தில் மழை தொழுகை நடைப்பெற்றது. 
இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகையில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.