வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
வியாழன், 13 ஜூன், 2013
இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live
இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live
நாள் : 16-11-2013 சனிக்கிழமை
நாள் : 16-11-2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி ( Live) India Time
நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ
ஞாயிறு, 19 மே, 2013
வெள்ளி, 10 மே, 2013
அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!
அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம் 26-04-2013 அன்று Dubai TNTJ மர்கசில் நடைப்பெற்றது. இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் தாவா மற்றும் சமுதாய பணிகள் கலந்து ஆலோசிக்கப்படது. அல்ஹம்துலில்லாஹ்!
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 28.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இக்பால் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு கிளை மர்க்கஸ் வளாகத்தில் மழை தொழுகை நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகையில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)