திங்கள், 20 செப்டம்பர், 2010

சோழபுரம் கிளையில் ரூ.500/= வாழ்வாதார உதவி.

சோழபுரம் கிளையில் ரூ.500/= வாழ்வாதார உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 06.09.10 திங்கட்கிழமை அன்று அப்துல்லாஹ் என்கின்ற சகோதரருக்கு ரூ.500/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

சோழபுரம் கிளையில் ரூ.81,145/= பித்ரா விநியோகம்.

சோழபுரம் கிளையில் ரூ.81,145/= பித்ரா விநியோகம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 09.09.10 வியாழக்கிழமை அன்று ஒரு நபருக்கு ரூ.406/= வீதம் 200 நபருக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. வசூல் ஆன தொகை 81,145.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபி வழி பெருநாள் தொழுகை.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபி வழி பெருநாள் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் நபி வழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி.

சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஆசாத் என்கின்ற சகோதரருக்கு 10.08.10 செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ உதவயாக ரூ.10,000/= வழங்கப்பட்டது.

புதன், 16 ஜூன், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாம்கினார்.

சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.


சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 11.06.10 வெள்ளிகிழமை அன்று அப்துல்லாஹ் என்ற ஊனமுற்ற சகோதருக்கு வியாபாரம் செய்வதற்கு ரூ.௨000/- வழங்கப்பட்டது.

வெள்ளி, 11 ஜூன், 2010

சோழபுரம் கிளையில் அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ஜக்காத் நிதியிலிருந்து ரூ.௨000/- வழங்கப்பட்டத்து. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் காயமடைந்தார்.