தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - சோழபுரம் கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்
வியாழன், 2 செப்டம்பர், 2010
சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி.
சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஆசாத் என்கின்ற சகோதரருக்கு 10.08.10 செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ உதவயாக ரூ.10,000/= வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக