சனி, 27 செப்டம்பர், 2014

சோழபுரம் TNTJ அமீரக வாழ் சகோதரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

 சோழபுரம்  TNTJ அமீரக வாழ் சகோதரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் தமிழ் நாடு தவ்கித் ஜமாத் சோழபுரம் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டம் இனிதே நிறைவு பெற்றது இதில் நமது ஊரை சேர்ந்த 20 க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்..



வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நோன்பு பெருநாள் தொழுகை

தஞ்சை வடக்கு TNTJ சோழபுரம் கிளை சார்பாக

நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது இதில் ஏராளுமான ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்துக்கொண்டனர்.

புதன், 25 ஜூன், 2014

பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையின் சார்பாக 22/6/2014 அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
சகோதரி  அஷா பர்வீன் அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற 
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து பெண்கள் ரமலான் 
சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தர்கள்.இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 8 ஜூன், 2014

சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம்



















சோழபுரத்தில் அல்லாஹ்வின் இறை இல்லம் பொருளாதார நெருக்கடியில் எழுப்ப பட்டு கொண்டு இருக்கிறது..கட்டுமான பணி தொய்வின்றி நடைபெற அதிகமான நன்கொடைகளை வழங்கி இம்மையிலும்,மறுமையிலும் நன்மைகளை அடைந்திடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

தொடர்புக்கு :-
தலைவர்: நிஜாமுதீன் -0091- 9944007817
செயலாளர்: குத்புதீன் - 0091- 8870575075

UAE தொடர்புக்கு :-
தலைவர் : ஜமால் 00971-508279718
பொருளாளர்:நாசர் 00971-507926919

ஞாயிறு, 25 மே, 2014

வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக  சகோதரி ஒருவருக்கு 19.05.2014 அன்றி வாழ்வாதார  உதவியாக தையல் மிஷின்  வழங்கப்பட்டது.