வியாழன், 12 டிசம்பர், 2013
ஞாயிறு, 1 டிசம்பர், 2013
மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்
29.11.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் அல்லாஹ் வுடைய மகத்தான பேர் அருளால் இனிதே நடந்தேறியது..2000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும் குறிப்பாக மாற்று மதத்தவர் மத்தியிலும் இஸ்லாத்தை பற்றிய நல்ல சிந்தனைகளும் எழுச்சியும் ஏற்பட்டது.அல்ஹம்துல்லாஹ்
சனி, 30 நவம்பர், 2013
வியாழன், 14 நவம்பர், 2013
வெள்ளி, 1 நவம்பர், 2013
சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.
சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் 27.10.2013 தெருமுனைப்பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் மாவட்டப்பேச்சாளர் இமாம் அலி ஏகத்துவம் உருவாக்கிய
சமுதாயம் என்ற தலைப்பில் பேசினார்கள். அதிகமான ஆண்களும்
வீட்டிலிருந்தபடியே பெண்களும் இந்த உரையை கேட்டு பயனடைந்தனர். இதில் ஜனவரி
28 ஏன் எதற்கு என்பதையும் எடுத்துச் சொல்லப்பட்டு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.
சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.
தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக ஜனவரி 28 பற்றி சுவர் விளம்பரம் 10 இடங்களில் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக ஜனவரி 28 பற்றி சுவர் விளம்பரம் 10 இடங்களில் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)
.jpg)