புதன், 16 ஜூன், 2010
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாம்கினார்.
சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.
சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 11.06.10 வெள்ளிகிழமை அன்று அப்துல்லாஹ் என்ற ஊனமுற்ற சகோதருக்கு வியாபாரம் செய்வதற்கு ரூ.௨000/- வழங்கப்பட்டது.
வெள்ளி, 11 ஜூன், 2010
சோழபுரம் கிளையில் அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ஜக்காத் நிதியிலிருந்து ரூ.௨000/- வழங்கப்பட்டத்து. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் காயமடைந்தார்.
செவ்வாய், 8 ஜூன், 2010
செவ்வாய், 11 மே, 2010
சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.05.10 திங்கட்கிழமை அன்று தோப்புத்தெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழவீதி, ஆகிய நான்கு இடங்களில் ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சனி, 8 மே, 2010
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 07.05.10 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜூலை 4 ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சுவர் விளம்பரம், ப்ளெக்ஸ் விளம்பரம், தெருமுனை பிரச்சாரங்கள், பெண்கள் பயான், மேலும் மக்களை எவ்வாறு அழைத்து செல்வது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களும் கலந்து கொண்டனர்.
திங்கள், 3 மே, 2010
சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.
சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் மர்க்கஸில் 01.05.10 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இதில் சகோ: உபைதுல்லாஹ் மன்பஈ (சோழபுரம் மர்க்கஸ் இமாம்) அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)