வெள்ளி, 14 மார்ச், 2014

ஜும்ஆ ெதாழுைக அல்ஹம்துலில்லாஹ்

இட வசதி பற்றாக்குறையிலும் சிறப்பான முறையில் ஜும்ஆ ெதாழுைக அல்ஹம்துலில்லாஹ்









சனி, 1 மார்ச், 2014

சவுதி அரபியா வாழ் தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளை

சவுதி அரபியா வாழ் தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளையின் ஆலோசனை கூட்டம் ரியாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சகோதரர் சோழபுரம் அன்சாரி அவர்கள் ஈமான் என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார். பிறகு நமது ஊரில் அல்லாஹீவின் ஆலயம் கட்டுமான பணி தொடர்பாக ஆலோசனை நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..



சோழபுரம் TNTJ மஸ்ஜித் அஸ்திவாரப்பணி













சோழபுரம் TNTJ மஸ்ஜித் அஸ்திவாரப்பணி

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சோழபுரம் அல்லாஹுவின் ஆலய கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது




நீண்ட நெடுங்காலமாக நாங்கள் எங்கள் ஊரில் (சோழபுரம்) அல்லாஹுவின் ஆலயத்தை எழுப்பவேண்டும் அல்லாஹுவும் அவனது தூதரும் காட்டி தந்த வழியில் தொழுகை நடாத்த வேண்டும் என்று முயற்சித்து தற்போது அல்லாஹுவின் ஆலய கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது இப்பணி விரைந்து முடிந்திடவும் இப்பள்ளியின் வாயிலாக பல சகோதரர்கள் நேர்வழி பெற்றிடவும் துஆ செய்ய அன்போடு கேட்டு கொள்கிறோம்