புதன், 11 மே, 2011
செவ்வாய், 1 மார்ச், 2011
வியாழன், 24 பிப்ரவரி, 2011
•சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபிவழி திருமணம்.
சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபிவழி திருமணம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14.02.11 திங்கட்கிழமை அன்று நபிவழி திருமணம் நடைப்பெற்றது. இதில் மணமகன் அப்துல்லாஹ் அவர்கள் மணமகள் ஜாஸ்மின் அவர்களுக்கு 32 கிராம் பவுன் மஹர் கொடுத்து திருமணம் முடித்தார். இத்திருமணத்தில் மாவட்ட துனை செயலாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சோழபுரம் கிளையில் தொழில் தொடங்க ரூ.5000 உதவி.
சோழபுரம் கிளையில் தொழில் தொடங்க ரூ.5000 உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.02.11 வியாழக்கிழமை அன்று அப்துல்லாஹ் என்கின்ற சகோதரருக்கு தொழில் தொடங்க ரூ.5000 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.02.11 வியாழக்கிழமை அன்று அப்துல்லாஹ் என்கின்ற சகோதரருக்கு தொழில் தொடங்க ரூ.5000 வழங்கப்பட்டது.
புதன், 26 ஜனவரி, 2011
SHOLAPURAM THARBIA
2-1-2011 அன்று சோழபுரம் கிளை சார்பாக ஓரு நாள் தர்பியா முகாம் நடைபெற்றது.இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் அவர்களும் மாநில பேச்சாளர் சுல்தான் இப்ராகிம் அவர்களும் உரை ஆற்றினார்கள்.
திங்கள், 17 ஜனவரி, 2011
sholapuram kilai tharbia mugaam
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)