திங்கள், 17 ஜனவரி, 2011

sholapuram kilai tharbia mugaam


2 -1 -2011 ஞாயிற்றுகிழமை அன்று சோழபுரம் தவ்ஹீத் பள்ளிவாசலில் தர்பியா முகாம் நடைபெற்றது.சிறப்புரை:அப்துல் நாசிர்.M.i .sc ,மேலாண்மைகுழு உறுப்பினர் .ஜனாசா சட்ட திட்டங்கள்&ஜனவரி 27 குறித்து சிறப்புரை ஆற்றினார்.மாநிலபேச்சாளர்: சுல்தான்  இப்ராகிம்,தவ்ஹீத்வாதிகளின்  பண்புகள் என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினர்

JANUARY 27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக சோழபுரம் முழுவதும் ஆறு  ப்ளெக்ஸ், ஆறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது



.  

செவ்வாய், 7 டிசம்பர், 2010

maruththuva udhavi

5 .12 .2010 .
விபத்தில் காயமடைந்த பெரோஸ் என்ற சிறுவனுக்கு U A E  இல் வசூல் செய்யப்பட்ட ரூ.3000 சோழபுரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது .

வியாழன், 18 நவம்பர், 2010

perunaal tholugai

18.11.10 அன்று சோழபுரம் கிளையில் 8 மணிக்கு  ஹஜ்ஜி பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் .

sholapuram tntj pothukulu

14.11.10 அன்று சோழபுரம் கிளை பொதுக்குழு தஞ்சை  வடக்கு மாவட்ட தலைவர்  இம்தியாஸ் ,மாவட்ட செயலாளர் ராஜிக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது

வியாழன், 11 நவம்பர், 2010

சாதிக் பாட்சா என்ற சகோதருக்கு  மருத்துவ உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது.
தேதி :-௦06.11.2010

MARUTHUVA UTHAVI

விபத்தில்  படுகாயம் அடைந்த பெரோஸ்  என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூ 2300 கிளை சார்பாக வழங்கப்பட்டது.
தேதி :- 8.11.2010