தெருமுனை பிரச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெருமுனை பிரச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

”இறையச்சம்” தெருமுனை பிரச்சாரம்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக  03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ”தெருமுனை பிரச்சாரம்” நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”இன்றைய இஸ்லாமியர்களின் நிலை” தெருமுனை பிரச்சாரம்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.கவுஸ் முஹம்மது அவர்கள் ”இன்றைய இஸ்லாமியர்களின் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!