அமீரக சோழபுரம் TNTJ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமீரக சோழபுரம் TNTJ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!

அபுதாபி: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம் 04.01.2013 அன்று அபுதாபி TNTJ மர்கசில் நடைப்பெற்றது. இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.