புதன், 5 நவம்பர், 2014

சோழபுரம் கிளையில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம

இறைவனின் மாபெரும் கிருபையால்
சோழபுரம் கிளையில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை துரிதப்படுத்தும் விதமாக அவசர ஆலோசனை செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிரவாதத்தை அனு அளவும் அனுமதிக்க





மாட்டார்கள் என்பதை விளக்கி இஸ்லாத்தின் உண்மை நிலையை பிற மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

சனி, 27 செப்டம்பர், 2014

சோழபுரம் TNTJ அமீரக வாழ் சகோதரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

 சோழபுரம்  TNTJ அமீரக வாழ் சகோதரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் தமிழ் நாடு தவ்கித் ஜமாத் சோழபுரம் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டம் இனிதே நிறைவு பெற்றது இதில் நமது ஊரை சேர்ந்த 20 க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்..



வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நோன்பு பெருநாள் தொழுகை

தஞ்சை வடக்கு TNTJ சோழபுரம் கிளை சார்பாக

நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது இதில் ஏராளுமான ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்துக்கொண்டனர்.