புதன், 29 ஜூன், 2011

சோழபுரம் tntj தெருமுனை பிரச்சாரம் போடோஸ்

அஸ்லாமு அலைக்கும் 26 -6-2011 அன்று மாலை மக்ரிப்க்கு  பின் மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தலைமை:முஹமத் காசிம் கிளை தலைவர்
சிறப்புரை:சன்னாபுரம் சலீம் TNTJ  மாவட்ட பேச்சாளர்
தலைப்பு:மெஹ்ராஜ் பயணம் 
நன்றிஉரை: கபீர் அஹமத் கிளை செயலாளர்
இதில் அண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

திங்கள், 20 ஜூன், 2011

sholapuram kilai pothu kulu

அஸ்லாமு அலைக்கும் 19 -6 -2011 அன்று  மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 
TNTJ சோழபுரம் கிளை பொதுகுழு நடைபெற்றது.
தலைவர்:  T .முஹமது காசிம் 
செயலாளர் : A .கபீர் அஹ்மத் 
பொருளாளர்:  A .அப்துல் மாலிக் 
துணை தலைவர்: A . ஹலில் ரஹ்மான் 
துணை செயலாளர்  M . ஜாகிர்  ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.அணி செயலாளர்கள் கிளை நிர்வாகத்தால் தேர்ந்துடுக்கபடும் .
 

வியாழன், 9 ஜூன், 2011

sholapuram kilai pengal bayan

அஸ்லாமு அலைக்கும் tntj சோழபுரம் கிளை சார்பாக 5 -6 -2011 அன்று இக்பால் தெருவில்சகோதரர்  நாசர் விட்டில் மாலை 7 மணிக்கு  பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து  கொண்டு பயன் பெற்றனர்.

சிறப்புரை:சர்மிளா ஆலிமா.
தலைப்பு:கொள்கையில் உறுதி. 

sholapuram kilai pengal bayan


அஸ்லாமு அழைக்கும் சோழபுரம் tntj  கிளை சார்பாக 1 -6 -2011 அன்று ரஹ்மானியா தெருவில் சகோதரர் ஜுனைதீன் விட்டில்  மாலை7 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. 
சிறப்புரை:சம்சுநிஷா ஆலிமா
தலைப்பு: கர்ப்பா? கல்லூரியா?


புதன், 11 மே, 2011

tntj kodaikala pengal payirchimugaam photos


அஸ்லாமு அலைக்கும்  tntj சோழபுரம் கிளை சார்பாக பெண்களுக்கான  கோடைக்கால பயிற்சி முகாம் மே 1 தேதி முதல் 15  தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது.

செவ்வாய், 1 மார்ச், 2011

therumunai perachcharam

27 -2 -2011 அன்று சோழபுரம் வடக்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
சிறப்புரை: சையது  சுல்தான். மாவட்ட பேச்சாளர்
தலைப்பு :மௌலதும், மீலாதும்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

•சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபிவழி திருமணம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபிவழி திருமணம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 14.02.11 திங்கட்கிழமை அன்று நபிவழி திருமணம் நடைப்பெற்றது. இதில் மணமகன் அப்துல்லாஹ் அவர்கள் மணமகள் ஜாஸ்மின் அவர்களுக்கு 32 கிராம் பவுன் மஹர் கொடுத்து திருமணம் முடித்தார். இத்திருமணத்தில் மாவட்ட துனை செயலாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.