தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிர படுத்தும் விதமாக அருகில் உள்ள கிராமங்களான நரிக்குடி, இராஜாங்கநல்லூர் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக சென்று மாற்று மத சகோதர சகோதரிகளை சந்தித்து தாவா செய்து கைவிசிறி, ரேசன் அட்டை கவர் ஆகியவற்றில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார வாசகங்கள் எழுதியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எழுதியும் அமைதி மார்க்கத்தின் உண்மை தன்மையை விளக்கப்பட்டது.
ஞாயிறு, 9 நவம்பர், 2014
தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம்
தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம் சோழபுரம் மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர் சகோ.இம்தியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பேச்சாலர் சகோ.ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் திரலான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கடைவீதி என்பதால் மாற்றுமத சகோதரர்களும் பிரச்சாரத்தை கேட்டு தெளிவு அடைந்தனர்,
புதன், 5 நவம்பர், 2014
திங்கள், 3 நவம்பர், 2014
செவ்வாய், 7 அக்டோபர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
























.jpg)






















.jpg)




