திங்கள், 13 ஜனவரி, 2014

தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளையின்ஆலோசனை கூட்டம்

அமீரக வாழ் தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளையின்ஆலோசனை கூட்டம் அபுதாபி மர்கசில் நடைபெற்றது இக்கூட்டத்தில்25க்கும் அதிகமான நம் கிளை சகோதரர்ககள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இக்கூட்டத்தில் ஜனவரி 28 திருச்சியில் நடைபெறும் சிறை நிறப்பும் போராட்டத்தில் சோழபுரம் கிளையின் சார்பில் 5 பஸ் மற்றும் 5 வேன்களில் செல்வது என்றும் உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பங்கெடுக்க செய்வது என்றும் இப்போறாட்டம் வெற்றி பெற்று இட ஒதுக்கீடு கிடைத்திட துவா செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது.


 

புதன், 8 ஜனவரி, 2014

அமீரக வாழ் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் சோழபுரம் கிளையின் ஆலோசனை கூட்டம்

இன்ஷா அல்லாஹ் வரும் 10.01.2014. வெள்ளிகிழமை அமீரக வாழ் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் சோழபுரம் கிளையின் ஆலோசனை கூட்டம் Abu Dhabi யில் நடைபெறுகிறது கொள்கை சொந்தங்களை அன்போடு அழைக்கிறது தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் சோழபுரம் கிளை

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

29.11.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் அல்லாஹ் வுடைய மகத்தான பேர் அருளால் இனிதே நடந்தேறியது..2000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும் குறிப்பாக மாற்று மதத்தவர் மத்தியிலும் இஸ்லாத்தை பற்றிய நல்ல சிந்தனைகளும் எழுச்சியும் ஏற்பட்டது.அல்ஹம்துல்லாஹ்