திங்கள், 16 செப்டம்பர், 2013

வழிகாட்டும் பலகை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக வழிகாட்டும் பலகை முக்கிய வீதிகளில் வைக்கபட்டுள்ளது 

வியாழன், 12 செப்டம்பர், 2013

மர்கசில் கொட்டைகை பிரிக்க பட்ட போது எடுக்க பட்ட புகைபடங்க













இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி



இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி.


8/9/13 அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது.இதில் சகோதர் ராஜ் முஹம்மது அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள்.பெண்களும் ஆண்களும் திரளாக கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

வியாழன், 5 செப்டம்பர், 2013

sholapuram TNTJ பள்ளிவாசல் சேதம் நிலை.

மர்கசில் 30/8/13 அன்று நடைபெற்ற ஜும்மா (கடைசி ) புகைப்படங்கள்

மெட்ராஸ் கபே படத்திற்கு மௌனம் காப்பது ஏன் ?




மெட்ராஸ்  கபே  படத்திற்கு மௌனம் காப்பது ஏன் ? என்ற  போஸ்டர்  சோழபுரம் கிளை சார்பாக 8 இடங்களில் ஓட்டப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

தற்போதைய மர்கசில் எடுக்கப்பட்ட புகைபடங்கள்