வியாழன், 5 செப்டம்பர், 2013
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
சோழபுரம் கிளை பொதுக்குழு
சோழபுரம் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையில் கடந்த 18/08/13 அன்று மாவட்ட
நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது.இதில் கீழ் கண்ட
நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
1.நிஜாமுதீன் : தலைவர்: 9944007817
2. குத்புதீன் : செயலாளர் : 8870575075
3. ஷாகுல் ஹமீது : பொருளாளர் : 9843788475
4. ஹபிபுல்லாஹ் : துணை தலைவர் : 9791400396
5. சபீர் : துணை செயலாளர் : 9789551790
அல்ஹம்துலில்லாஹ்!
தெரு முனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையின் சார்பாக கடந்த 25/08/13 தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதர் சாதிக் அவர்கள் ஏகத்துவத்திற்கு எதிர்ப்புகள் ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .மேலும் எதிர்வரும் ஜனவரி 28/01/14 ல் முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
வியாழன், 13 ஜூன், 2013
இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live
இன்சா அல்லாஹ்..நவம்பர் 16ல் சோழபுரம் பொதுக்கூட்டம். ஆன்லைன் Live
நாள் : 16-11-2013 சனிக்கிழமை
நாள் : 16-11-2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி ( Live) India Time
நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)






