திங்கள், 17 ஜனவரி, 2011

JANUARY 27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக சோழபுரம் முழுவதும் ஆறு  ப்ளெக்ஸ், ஆறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது



.  

செவ்வாய், 7 டிசம்பர், 2010

maruththuva udhavi

5 .12 .2010 .
விபத்தில் காயமடைந்த பெரோஸ் என்ற சிறுவனுக்கு U A E  இல் வசூல் செய்யப்பட்ட ரூ.3000 சோழபுரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது .

வியாழன், 18 நவம்பர், 2010

perunaal tholugai

18.11.10 அன்று சோழபுரம் கிளையில் 8 மணிக்கு  ஹஜ்ஜி பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் .

sholapuram tntj pothukulu

14.11.10 அன்று சோழபுரம் கிளை பொதுக்குழு தஞ்சை  வடக்கு மாவட்ட தலைவர்  இம்தியாஸ் ,மாவட்ட செயலாளர் ராஜிக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது

வியாழன், 11 நவம்பர், 2010

சாதிக் பாட்சா என்ற சகோதருக்கு  மருத்துவ உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது.
தேதி :-௦06.11.2010

MARUTHUVA UTHAVI

விபத்தில்  படுகாயம் அடைந்த பெரோஸ்  என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூ 2300 கிளை சார்பாக வழங்கப்பட்டது.
தேதி :- 8.11.2010

திங்கள், 11 அக்டோபர், 2010

nikkah

சோழபுரம் ராம்னுஜபுரத்தை  சேர்ந்த எ.நசிர் அஹ்மத் என்ற மணமகனுக்கும் அபுரோஜாகனி என்ற மணமகளுக்கும் 3 -10 -2010 அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது