தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையின் சார்பாக 22/6/2014 அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
சகோதரி அஷா பர்வீன் அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து பெண்கள் ரமலான்
சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தர்கள்.இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.